Map Graph

தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம்

தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம் என்பது சென்னை மெற்றோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெற்றோ தொடருந்து நிலையம் ஆகும். இது நீல வழித்தடத்தில் உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பிற வடக்கு பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.

Read article
படிமம்:Chennai_Metro_logo.svgபடிமம்:Tondiarpet_metro_station.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_location_map.svg